பக்கங்கள்

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழி நடத்தும்-(2)

முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்து பேசினீரே-(2)
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே -2
எங்களை நிரப்ப்பிப் பயன்படுத்தும் -- இன்று

எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர்  அக்கினியாய் -2
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரெ -(2)
எங்களின் குற்றங்களை எரித்து விடும்.-(2)

ஏசாயா  நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும் (2)
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே -(2)
எங்களை அனுப்பும் தேசத்திற்கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக